...........தெரியத்தான் வேண்டும்..........
மறுப்பதன் அர்த்தம் வெறுப்பதல்ல !
நினைவுக்குள் தணல்மூட்டி,
உன் உறவுக்குள்ளேயே கருகிக்கிடப்பது !
உனக்கெப்படி புரியும் வளைவுகளின் வலிமை?
நீ எனக்குத்தரும் பிரிவு !
என் மனம் கோனுவதற்காயிருக்கும் !
நான் உனக்குத்தரும் தனிமை !
உன்னை புடம் போடுவதற்காயிருக்கும் !
காதலா !!
அது !
நான் பெண் என்ற பெரும் காரணத்தினால் !!