இஸ்லாம் ISLAM

இ றைவன் ஒருவனே !

ஸ் ஸலாம் சொல்லுங்கள் !

லா லாஹிலாஹா இல்லல்லாஹு கலிமா கூறு !

ம் முஹம்மது நபி (ஸல்) இறை தூதர் !

I இறைவன் ஒருவனே !

s ஸலாம் கூறுங்கள் !

L லாஹிலாஹா இல்லல்லாஹு கலிமா கூறு

A அல்லாஹ் ஒருவனே !

M முஹம்மது நபி (ஸல்) இறை தூதர் !

வரைவு:
ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை .காதர். (10-May-13, 8:40 pm)
பார்வை : 141

மேலே