காதலியின் திருமணம்!

கல்லூரி வாசலில் அவள் வருவதை     
எண்ணி எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்!
கைகளில் மணவோளையுடன் வந்திருந்தாள்
எனக்கு திருமணமென்று -என் இதயம்
அவள் கைகளில் இருக்கும் காகிதமாய்!
எழுதியவர் : geethuvino (3-Dec-10, 10:44 am)
பார்வை : 741

மேலே