காதலை....

கண்ணெதிரே

பிரிந்திருகிறாய்!

காதலை

கண்ணீர்விடாத சோகமாய்

எனக்கு

தந்திருக்கிறாய்!

எழுதியவர் : vedhagiri (3-Dec-10, 11:38 am)
சேர்த்தது : Vedhagiri
Tanglish : kaadhalai
பார்வை : 413

மேலே