எத்தவம் செய்து

கத்தியின்றி, சத்தமின்றி

என்னை

குத்திகொல்லும்

உன் விழியின்

சக்தி!

எத்தவம் செய்து

யாரிடம் பெற்றாய்

இந்த சித்தி!

எழுதியவர் : vedhagiri (3-Dec-10, 1:51 pm)
பார்வை : 559

மேலே