அது என்ன பனித்துளியா........


பூக்களை பார்த்து கேட்டேன்...

அது என்ன பனித்துளியா என்று....

பூக்களோ

அவளின் நினைவாக

வடிக்கும் கண்ணீர்த்துளிகள் என்கிறது.....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 1:51 pm)
பார்வை : 596

மேலே