thaymai

தாய்மை என்பது
எனக்கு தெரியும்
அதனால் தான்
அன்று அம்மாவுடன்
சேர்ந்து அழுதேன்
நான் பிறக்கையிலே

எழுதியவர் : (13-May-13, 4:23 pm)
பார்வை : 92

மேலே