சிந்தனை - பகுதி 1

சில கேள்விகளும் பதில்களும்

அறிவு என்பது
உணர்ச்சிக்கு அப்பாற்பட்டதா?

உணர்ச்சி என்பது அறிவுக்கு
உட்பட்டதா?

உணர்ச்சியை கட்டுப்படுத்தவா
அறிவு என்பது?

உணர்ச்சியும் அறிவும்
இருவேறு துருவங்களா?

சரி உணர்ச்சி என்பது என்ன?
அறிவு என்பது என்ன?

உணர்ச்சி என்பது
வெகுவான வெளிப்பாடு
எனக் கொள்ளலாமா?

அறிவு என்பது
அடக்கியாளப்பட்ட
மிதமான வெளிப்பாடு
எனக் கொள்ளலாமா?

சரி
உணர்ச்சிகளை ஏன்
அடக்க வேண்டும்?

அறிவை ஏன்
வளர்க்க வேண்டும்?

அறிவை ஏன்
அடக்க கூடாது

உணர்ச்சியை ஏன்
பெருக்க கூடாது?


தொடரும்

எழுதியவர் : மங்காத்தா (14-May-13, 4:00 am)
பார்வை : 61

மேலே