ஏமாற்றம்

என்னை
ஏமாற்றிய
என்முன்னால் காதலியே!
என்முன்னால் வாடி
நீ இருந்த
என் இதயம்
எனக்கு வேண்டாம்
எடுத்துக்கொண்டு போடி
உன் நினைவோடு
என் இதயம்
இருப்பதை விட
இதயமே இல்லாமல்
இறப்பதே
என் விருப்பம்!

எழுதியவர் : suriyan (3-Dec-10, 8:18 pm)
சேர்த்தது : suriyan
Tanglish : yematram
பார்வை : 679

மேலே