எது பூக்காம்பு,எது உன் விரல்....


பூக்காம்போடு

உன் விரல்களை கண்டால்

எது பூக்காம்பு,எது உன் விரல்

என்ற பாராபட்சம் தெரியவில்லை..

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (3-Dec-10, 10:37 pm)
பார்வை : 522

மேலே