தேடினேன் உன்னை

புன்னகை பூவே
என்னை நீ நினைத்தாய்
என்னோடு வாழ துடித்தாய்
எங்கும் என்னை நீ பார்த்தாய்
எப்படியும் நான் வருவேன் என்று காத்து நின்றாய்
உன் உண்மையான காதலை புரிந்துகொள்ளாமல் போகிறேன் கல்லறைக்கு உன்னை
நான் தேடி.

எழுதியவர் : ரவி.சு (16-May-13, 2:58 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 229

மேலே