ஹைக்கூ ++ஓட்டேரி செல்வகுமார்

தமிழனின் கோவம்

சிங்குளர் கொலை வேஷம்

புத்தன் மௌனம்


சிங்கள தீவிற்கு பாலம்

சேது சமுத்திர கோலம்

தமிழனுக்கு நாமம்


ஈழம் சுடுகாடு

இனி இல்லை தனி நாடு

தமிழா பிச்சை எடு


இராவணன் தமிழன்

ராமன் சிங்குளன்

வாழ்க ஆர்ய மாயை

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (17-May-13, 3:09 pm)
பார்வை : 133

மேலே