இனியின் நகைச்சுவை துளிகள் ..!!!

மாப்பு .....

நான் ஒரு படம் எடுக்கிறேன் ....
அதில நீதான் கதாநாயகன் ....
நான்தான் வில்லன் ....

கதாநாயகிக்கு கடைசியில் நீதான்...
கதாநாயகன் ஆச்சே ..!! வாழ்க்கை கொடுக்கிறே ..!!!

படத்தின் டைட்டில் " இனிசல் உனது பேபி எனது "

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (20-May-13, 8:15 pm)
பார்வை : 861

சிறந்த நகைச்சுவைகள்

மேலே