காவல்

அவளின் இதயத்தை
திருடலாம் என்று
திட்டம் போட்டு
தோல்வியுற்றேன் !
காரணம் ,
அவள் மௌனமென்னும்
பூட்டை அணிந்திருக்கிறாள் .

************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்

எழுதியவர் : சிங்கை கார்முகிலன் (21-May-13, 10:02 am)
Tanglish : kaaval
பார்வை : 50

மேலே