நகைச்சுவை .....16

அம்மா; என்னப்பா நொண்டிகிட்டு வர ?அடிபட்டு ரத்தம் வேற வருது....!!அய்யயோ! எங்க போய் விழுந்த ?

பையன்; பக்கத்துக்கு வீட்டு மா மரத்துல தெரியாம மாங்கா பறிக்கப் போனேன் . நாலஞ்சு தேறுச்சு ...எக்கிப் பிடிச்சு இன்னொன்னு பறிக்க்கலாம்னு கொஞ்சம் எக்கிப் பறிக்க போனேன் ...தடார்னு ...ஆகாயத்துல பறந்த மாதிரி இருந்தது...தொப்புன்னு கீழ விழுந்துட்டேன்...நல்ல வேல.... யாரும் என்ன பாக்கல...

அம்மா; அடக் கடவுளே! 10 ரூபா மாங்காவுக்கு ஆயிரம் ரூபா செலவு வச்சிட்டியே ....உன்ன யாரு மாங்கா பறிக்கச் சொன்னா?.. வாடா !டாக்டர் கிட்ட போலாம் .....

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (21-May-13, 3:12 pm)
பார்வை : 608

சிறந்த நகைச்சுவைகள்

மேலே