காதல்

என் இதயம் பேசும் மொழிகளை
எதிர் வரும் உன் கண்கள் அறிவதில்லை ..
உன் நினைவோடு வாழ்கிறேன்
உன் நினைவால் தான் வாழ்கிறேன்
என் நினைவில்லாமல் வாழ்கிறேன்
உன்னை நினைதால் மட்டும் .....

எழுதியவர் : வினையா (22-May-13, 5:54 pm)
சேர்த்தது : Abinaya
Tanglish : kaadhal
பார்வை : 123

மேலே