நகைச்சுவை...18

தோப்புக்காரர் ;யார்ரா அது?கல்லால மரத்தை அடிக்கிறது?உம் மேல நா கல் விடுறேன்... எப்படி இருக்குன்னு பாப்போம்....

பையன்; இல்ல தாத்தா...மாங்கா தான் தாத்தா அடிச்சேன் ...!

தோப்புக் காரர்; டேய்! அது என் பிள்ளைடா ....!அத அடிச்சா வலிக்காதாடா ...?

பையன் ; எனக்கு ஒரே ஒரு மாங்கா போதும் தாத்தா ...!

தாத்தா ; இன்னும் பழுக்கல...அதுவா கொடுக்கும் ...போடா !கல்லால மட்டும் அடிச்சா ...? நடக்குறதே வேற மவனே !சொல்லிபுட்டேன் ..

பையன் போங்க தாத்தா நீங்களும் மாங்காயும் ...!

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (24-May-13, 8:56 am)
பார்வை : 749

மேலே