நகைச்சுவை20

நண்பன்; நீ எங்கப்பா போற?காலையிலேயே....

நான்; கடைக்கு

நண்பன்; கார் எடுத்துட்டுப் போலாம்ல..

நான்;பெட்ரோல் இல்ல

நண்பன்; 2 வீலெர் எடுத்துட்டு போலாம்ல

நான் ;பஞ்சர் ஆயிடுச்சு

நண்பன்; அட...சைக்கிள்ளயாவது போலாம்ல

நான்; செயின் அறுந்துடுச்சு

நண்பன்; கார் இருக்கு ...வண்டி இருக்கு ..இப்படி நடந்து போறியப்ப்பா ....

நான்; இந்தா இருக்குற பக்கத்துக் கடைக்கு போறதுக்கு இதெல்லாம் எதுக்கு ..

நண்பன் ?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (26-May-13, 7:30 am)
பார்வை : 1570

மேலே