நட்பு

காதல் எனும் தலைப்பில் எழுத சொல்லியிருந்தால்...
உடனே எழுதியிருப்பேன், கல்லறையென்று!
நட்பெனும் தலைப்பிலல்லவா எழுத சொல்லிவிட்டாய்...
எழுதால் எழுதக்கூடியதா நட்பு? இதயதுடிப்பல்லவா அது...
துடிப்பை உணரதான் முடியும்...rvm!

எழுதியவர் : Vijay (17-Apr-10, 9:58 am)
சேர்த்தது : Vijayamohan R
பார்வை : 1707

மேலே