இதழ்

பூவிதழும் ....
உன் பொன் இதழும்.....
ஒன்றுதான் பெண்ணே.........

இரண்டும் விரிந்தால்
தான் அழகு ...........

எழுதியவர் : Chellamraj (1-Jun-13, 6:09 pm)
சேர்த்தது : rajchellam
Tanglish : ithazh
பார்வை : 72

மேலே