ROJA

இன்று என் கல்லறைக்கு
அவள் வைத்த ரோஜாவை ......

அன்று என் கையில்
கொடுத்திருந்தால்
கல்லறைக்கு கொடுத்த
என் உயிரை
அவளுக்கு
கொடுத்திருப்பேன்.......

எழுதியவர் : VEERAA (7-Dec-10, 4:00 pm)
பார்வை : 623

மேலே