KANNEER ANJALI

அவள் சொன்னால்
எங்கோ பார்த்த முகம்
மாதிரி தெரிகிறதே என்று...........

என் கண்கள் கலங்கின.....

கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலும்.

எழுதியவர் : VEERAA (7-Dec-10, 4:08 pm)
பார்வை : 1268

மேலே