வசந்தம்

மழைகால மேகமாய்

கனத்து தவிக்குறேன்

சில நேரம் அழுது மடிகிறேன்

வசந்ததை நீ கொண்டாட

எழுதியவர் : கார்த்திகா (7-Dec-10, 9:44 pm)
சேர்த்தது : karthika devi
பார்வை : 465

மேலே