நட்சத்திரங்களின் பெருமை

இரவில் கூட்டமாக வருவேன்... உன்

இதயத்தில் மகிழ்ச்சியை தருவேன்..!

மின்மினி பூச்சிப் போல மின்னுவேன்... உனக்கு

மின்விளக்காய் வெளிச்சம் தருவேன்..!

நிலா பக்கத்தில் இருப்பேன்... உன்

நினைவில் அடிக்கடி தோன்றுவேன்..!

தூரத்திலிருந்து ரசித்திடு... என்னை பார்த்தால் உன்

தூக்கத்தை மறந்திடும்..!

எழுதியவர் : mukthiyarbasha (3-Jun-13, 9:43 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 84

மேலே