தேவை காசு

தெருவோரம் நசுங்கிய துக்கிற்கு

தேவை காசு

உதியம் பத்தா உழைப்புக்கும்

தேவை காசு

பத்தடுக்கு மாடிக்கும் கத்தையாய்

தேவை காசு

இறைவன் உண்டியலுக்கும்

தேவை காசு

காசு இல்லாத உலகில் கட்டெரும்பாய் வாழலாமே

எழுதியவர் : கார்த்திகா (7-Dec-10, 10:51 pm)
சேர்த்தது : karthika devi
Tanglish : thevai kaasu
பார்வை : 511

மேலே