மண்புழுவே....கேள்விக்கு விடையலியே

மண்ணோடு விளையாடும் மண்புழுவே என் கேள்விக்கு விடையலியே
நீ நினைத்த துண்டா மனிதனாக பிறந்திருக்கலாம் என்று?
மகிழ்ந்தேன் அப்படி ஒன்றும் நடக்க வில்லை என்று!!!
மகிழ்ந்தாயா, உலகை ஆண்டிருக்கலாமே?
ஆலவா, நானே பயணலிகிறேன் அனால் நீங்கள்!!!
என்ன ஏளனமாக கூறிவிட்டாய் மனிதன் புகழை கடல் சொல்ல முடியாது?
கடல் எப்படி கூறும் அதுவும் முடியும் அத்தியாயம் ஆயிற்றே!!!
புழுவே என்னிடம் நகைக்கிறாயா நசுகிவிடுவேன்
நான் இறந்தாலும் உரமாவேன் என் மண்ணுக்கு
அதை புன்னக்க மாட்டேன் உம்மைபோல!!!!!!