மனிதாபி மானம்

மகன் : அம்மா, அப்பா இன்னைக்கு பஸ்ல ஒரு பொண்ணுக்காக எழுந்து இடம் கொடுக்க சொன்னாரு!

அம்மா : நல்ல விசயம் தானே!






மகன் : நான் உட்காந்திருந்தது அப்பாவோட மடியில!

எழுதியவர் : (5-Jun-13, 3:12 pm)
பார்வை : 357

சிறந்த நகைச்சுவைகள்

மேலே