எல்லாம் முடியும் உன்னால்..

வானத்தை தொட முடியுமா..
காற்றை பிடிக்க முடியுமா...
கடலில் நீந்த முடியுமா..
மலையை தாண்ட முடியுமா..
முடியும் பெண்ணே....
இதையெல்லாம் விட
கடினமான உன் மனதை
அறிந்து விட்டால்.....

எழுதியவர் : முகவை கார்த்திக் (5-Jun-13, 4:08 pm)
சேர்த்தது : karthikboomi
பார்வை : 95

மேலே