அறிவியல் அதிசயம் - சி.எம் .ஜேசு

உடல் வியர்க்கும் வேலை இருந்தும்
அறிவைப் பெருக்கும் நேரம் வந்தது - இனி

மண்ணுலகம் மறந்து
விண்ணுலகம் சுற்றி நிலவுக்கு ஓர்
ஹாய் ! சொல்லுவோம்

செவ்வாய்க்கு சென்று
செம்மண்ணில் பயிரிட்டு
பசிக்கு உணவு செய்வோம்

பாலைவனங்களை செயற்க்கை
சோலை வனங்களாக்கி
மகிழ்வு காண்போம்

முடியா மனிதர்களை விட்டு
முடியும் எந்திரங்களைக் கொண்டு பல
விந்தைகளைச் செய்வோம்

கனவுகள் நனவாகி - சுற்றும்
கிரகங்களுக்குள் வளம் வருவோம்

எழுதியவர் : சி.எம் .ஜேசு (6-Jun-13, 12:51 am)
பார்வை : 96

மேலே