உனக்குல் நான்

என்னவென் சொல்வதடி உன் அரவணைப்பை
மண் வேண்டுமென ஏங்குது உன் நட்பினைப்பை
விரலோடு விரலிணைய இதயத்தில் குளிருதடி
தோளோடு தோளினாய என் தோல்வியெல்லாம்
துளையுதடி
என்னதான் உள்ளது உன் கண்களிலே
என் வாழ்க்கையே முடங்குதடி அதன் அசைவினிலே

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (9-Jun-13, 1:06 pm)
சேர்த்தது : Kamesh Waren
பார்வை : 286

மேலே