உயிருள்ள உறவு

உன்னை மறந்து உருகிறாயே
உண்மையாக நி என்னிடம்
தன்னை மறந்து மறைகிறேன்
உன் அழிவில்லா அன்பிடம்
நினைவாலே உயிர் கொடுத்து
என் நிழலாக வாழ்கிறே
நிஜமாக உயிர் கொடுக்க
உன் நினைவோடு வாழ்கிறேனே
ஏன் தெரியுமா..............
உயிரின் உறவு உண்மையென

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (9-Jun-13, 1:14 pm)
சேர்த்தது : Kamesh Waren
பார்வை : 345

மேலே