காதலாகிவிட்டது

காதலில் காத்திருப்பு
சகஜம் -காத்திருப்பே
காதலாகிவிட்டது

காதலில் -கனவு
பெருக்கல் விதி
கூட்டல் விதி -நினைவு
காதலை கழித்தல்
விதியாக்கிடாதே

நீ இல்லை என்றால்
காதல் படும் வேதனையை
விட -என் கவிதை
படும் வேதனைதான்
அதிகம் ...!!!

கஸல் ;128

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (10-Jun-13, 6:15 am)
பார்வை : 136

மேலே