போதை

வளைந்து நெளிந்து போகும்
பாதை போல

வளைந்து நெளியும்
நச்சுக் கொடி போல

வளர்ந்தும் வளராமல்
தத்தளித்து உருளுகிறது
மதுப் புட்டி தள்ளாடியபடியே ...!

எழுதியவர் : தயா (11-Jun-13, 8:30 am)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 208

மேலே