வேண்டும் என்றும்

என்றும் வேண்டும்
அன்புள்ளம் கொண்ட ஆ புல்லின்
நண்பர் கூட்டம் ....!

என்றும் வேண்டும்
பாசமுள்ள கிளிகளாக
உறவுக் கூட்டம்....!

என்றும் வேண்டும்
பண்புள்ள யானைகளாக
சகோதரர் கூட்டம் ....!

என்றும் வேண்டும்
பணிவுள்ள காக்கைகளாக
ஒற்றுமைக் கூட்டம் ...!

என்றும் வேண்டாம்
சுயநலமுள்ள நரிகள்
மனிதர்கள் கூட்டம் ...!

எழுதியவர் : தயா (11-Jun-13, 9:16 am)
Tanglish : vENtum endrum
பார்வை : 206

மேலே