நட்சத்திரங்கள்

மேக வைக்கோலில்
அடைகாத்த நிலாக் கோழி
பொரித்த குஞ்சுகள்...,

எழுதியவர் : மெய்யன் நடராஜ் இலங்கை (12-Jun-13, 2:23 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 131

மேலே