தென்றலாய் அவன் காதல்....!!

தென்றல் தொட்டு செல்வது போல்
அவன் அன்பால் என்னை சிலிர்க்க வைத்தவன்

தென்றலாய் வந்ததால் என்னவோ
சிறிது நேரம் மட்டும் என்னுடன் அவன் காதல்

எழுதியவர் : பிரியம் (14-Jun-13, 9:00 pm)
சேர்த்தது : பிரியம்
பார்வை : 142

மேலே