அம்மா...!

அம்மா...!
உனைப்பற்றி நான் எழுதுவதில்ல...!-ஆம் 
தற்புகழ்ச்சி எனக்கில்லை... உன்
தமிழினத்துக்கும் இல்லை...!
நானாக நீயிருக்கிறாய்....எனக்கு 
வலிக்கும்போது மட்டுமல்ல -உன் 
வாழ்நாள் முழுவதுமாய்.....!

எழுதியவர் : காசி. தங்கராசு  (17-Jun-13, 12:17 am)
பார்வை : 93

மேலே