சிலிர்ப்பு

தண்ணீர் குடித்துவிட்டு
என்மேல் நீ தெளித்த
நீர்துளியின் சிலிர்ப்பை
எந்த மழையும் தந்ததே
இல்லை..

எழுதியவர் : பிரசந்த்வேல் (17-Jun-13, 1:54 am)
சேர்த்தது : prasanthvel
பார்வை : 95

மேலே