ரைம்ஸ் வேண்டும்

பெண்ணவளிடம் பாடினான்
ஒரு மேனகன்................

"ஆசை மகாராசி ரசமா..
அம்மம்மா !!!
விஷத்த கொல்லும் விஷமா..
தூதாக ராதை ரதமா
ஹமம்மா !!!
செல்லமா பேசு பொன்னமா.."

நானத்தில் முகத்தை மறைத்தாள்
அந்த பொன்னம்மா !!!

எழுதியவர் : பிரதிப் (17-Jun-13, 10:44 pm)
சேர்த்தது : Prathip Parthypen
பார்வை : 96

மேலே