இளிக்கும் படம்..

இருபது வருட உழைப்பில் மெலிந்து

இரண்டு பிள்ளையை இஞ்சினியாராக்கி

இருப்பிட முகவரிகூட சொல்லத்

தெரியாத அவள் கைகளில்

இரண்டே மாத சம்பாத்தியத்தில்

இன்ஆர்பிட் கடையில்

இளிக்கும் பிள்ளையின் படம்..

எழுதியவர் : காசி.தங்கராசு (19-Jun-13, 2:10 am)
பார்வை : 61

மேலே