பெண்ணே.....!

உனது
வார்த்தைகள் இல்லாமல்
எனது
வரிகளும் இல்லை
உனது
வரிகள் இல்லாமல்
எனது
கவிதையும் இல்லை...............!

எழுதியவர் : தனுஜன் (20-Jun-13, 11:47 am)
சேர்த்தது : DhanuJ
பார்வை : 119

மேலே