கையாலாகாத கடவுள்

என் விரதங்களும் பிராத்தனைகளும் உன் மன உறுதி முன் வெட்டியை போகையில்...
என் காதலில் மட்டும் அந்த கடவுள் ஏனோ கையாலாகாதவனைத்தான் தோன்றுகிறான்!!!

எழுதியவர் : சரண்யா (20-Jun-13, 8:29 pm)
பார்வை : 111

மேலே