என் இதயமும் அப்படித்தான் துடிக்கிறது

சிலந்தி வலையில் அகப்பட்ட
வண்ணத்துபூச்சியின் சிறகுகளின்
படபடப்பை உணர்கிறேன் அவள்
என்னை கடந்து செல்லும் போது
என் இதயமும் அப்படித்தான் துடிக்கிறது.....

எழுதியவர் : பாலா (13-Dec-10, 1:05 am)
சேர்த்தது : பாலா
பார்வை : 434

மேலே