வெட்கத்தில்,வெட்கப்பட்டு...


எத்தனை முறை

கைக்கொண்டு மறைப்பாய்.

வெட்கப்படும் உன் முகத்தை...

நீ வெட்கப்படும் போதெல்லாம்

உன் முகத்தை கைவிரல்களால்

மறைத்து,மறைத்து

உன் முகத்தை பார்க்கவே

வெட்கத்தில்,வெட்கப்பட்டு

தலை குனிந்ததாம் உன் கைவிரல்கள்.

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (13-Dec-10, 7:55 am)
பார்வை : 456

மேலே