நண்பன்

நான்கு எழுத்துக்கள் சேர்ந்த

அற்புத தமிழ் வார்த்தை அதிலும்

மனித சமுதாயத்திற்கு கிடைக்கப்

பெற்றது பெருமயே!! நண்பர்களே?

பறவைகள் தன்னை பாதுகாக்க

தானாகவே கூட்டை தேடிக்கொள்வது

போல உனக்கென ஒரு நட்பை

உறுதிசெய் அது வாழ்வின் கடைசி

வரை உன்னை விட்டு விலகாது

இன்னொரு இதயமாக உன்னுள்

துடித்துக் கொண்டிருக்கும் சிந்தித்துப்பார்?

உறவுகள் உன்னை சுற்றி மட்டுமே?

உணர்வுகள் (நண்பர்கள்) உலகம் முழுவதுமே!!!

எழுதியவர் : sasi (13-Dec-10, 11:00 am)
சேர்த்தது : sasi
Tanglish : nanban
பார்வை : 839

மேலே