உடைப்பதே உற்ற தொழில்

உடைப்பதே உற்ற தொழில்

படைத்தவன் கடவுள் என்றால்

அவனை

உடைப்பதே உற்ற தொழில்..

கல்லாய் இருந்தவனை

கடவுளாய் செய்தவனுக்கு...

எழுதியவர் : காசி.தங்கராசு (22-Jun-13, 4:21 am)
பார்வை : 87

மேலே