நடிகை தமன்னா பற்றிய மடல்

நடிகை தமன்னா பற்றிய கவிதை :

சிறுத்தை படம் நாயகியே... என்

சிந்தனையில் வந்த தேவதையே..!

பல் தெரியும் அளவுக்கு சிரிக்கிறாய்... உன்

பணிவான நடிப்பில் என் மனசை மாற்ற வைக்கிறாய்..!

வளைந்து வளைந்து ஆடுகிறாய்...

வளமான வாழ்க்கைக்கு என்னை யோசிக்க வைக்கிறாய்..!

வெண்மையான உன் அழகை ரசிக்கிறேன்... என்

வெற்றிக்காக உன் நினைக்கிறேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (23-Jun-13, 9:46 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 134

மேலே