............திசைகள்...........

திசைகள் தீர்மானிக்கப்பட்டபிறகும்,
தசைகளில் விசையில்லை !
நீ மட்டும் இசை உடன்வர,
கசையடி வாங்கி காற்றைக்கிழிக்கும்,
என் கற்பூரமனப்புரவி !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (26-Jun-13, 7:11 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 55

மேலே