கோபத்தில் அதிகமாய் நினைப்பாய்

நீ என் மீது கோபமாக இருந்தாலும்
எனக்கு இன்பமே........
ஏனென்றால் சந்தோசத்தில் நீ
என்னை நினைப்பதை விட
கோபத்தில் அதிகமாய் நினைப்பாய்........!!!!!!!!!

எழுதியவர் : ரெங்கா (14-Dec-10, 4:43 pm)
பார்வை : 482

மேலே