தேசம்
தேசமும் பற்றும் ஒன்றாய் வீழ்ந்தால்
அதில் அரசியல் எங்கே !! அதன் ஆக்கம் எங்கே !!
மொழியும் வளியில் மறைந்திட நின்றால்
தமில்வாசகர் எங்கே !! நம் தமிழ்புகழ் எங்கே !!
ஊரும் ஜனமும் நிம்மதி தொலைத்தால்
நாட்டு நடப்பு எங்கே !! அதில் அமைதி எங்கே !!
நாழ்ப்புறமும் கருப்பு பணமாய் சூல்ந்தால்
வறுமையின் நிலைமை எங்கே !! பொருளாதாரம் சிதறுது இங்கே !!
மறியலும் போராட்டமும் அனுதினம் தொடர்ந்தால்
நல்லொற்றுமை எங்கே !! நாட்டின் ஆள்பலம் எங்கே !!
அந்நிய தேசங்கள் உயர்வாய் நின்றால்
நாம் பின்தங்கிய காரணம் எங்கே !! அதற்குரிய பதிலும் எங்கே !!